1
2 கொரி 8:9
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் செல்வந்தராய் இருந்தபோதும் அவருடைய ஏழ்மையின் மூலமாக நீங்கள் செல்வந்தர்களாகும்படி அவர் ஏழையாகினார்.
ஒப்பீடு
2 கொரி 8:9 ஆராயுங்கள்
2
2 கொரி 8:2
அவர்கள் கடுமையான துன்பத்தினால் சோதிக்கப்படுகையில் நிறைவான மனமகிழ்ச்சியுடனும், கொடிய வறுமையின் மத்தியில் பெருகி வழியும் தாராள மனதுடனும் கொடுத்தார்கள்.
2 கொரி 8:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்