தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலை உயர்ந்த உடைகளை அணிதல் ஆகிய வெளி அலங்காரத்தில் உங்கள் அழகு தங்கியிருக்கக் கூடாது. உள்ளத்தின் அழகே, உங்களின் அழகாக இருக்க வேண்டும். சாந்தமும், அமைதியும் உள்ள ஆவியே, அழிந்து போகாத அழகைக் கொடுக்கின்றது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது.