Plan Info
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் Sample
![யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25110%2F1280x720.jpg&w=3840&q=75)
தோமாவுக்கு ஒரு சந்தேகம்: “எங்கே போகிறீர்? நாங்க எப்படி வருவது, வழி தெரியாதே!” என்றான். அவனுக்கு இயேசு தன்னையே பதிலாக சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.” இயேசுவே பாதைக் குறிப்பேடு – வழி; அவரே இந்தப் பயணத்தின் இலக்கு- சத்தியம்; பயணிப்பவருக்கு உந்தமும் ஊக்கமும் அளிக்கும் ஆவியும் அவரே – ஜீவன்! மேலும் இயேசு ”நானே சத்தியம்” என்பதற்கு ”இயேசுவை அறிவதே பிதாவை அறிவது” என்று கூடுதல் விளக்கமும் அளிக்கிறார்:
அன்பு தங்கை, தம்பி! இயேசுவை நீ அறிவாயா? அவரே நல்வழி; உன்னுடைய ”லைஃப் ஸ்டைல்” அவர்தான். பிதாவை, அதாவது சத்தியத்தை இயேசுவில் கண்டாயா? உன்னைத் திடப்படுத்தும் இயேசுவின் ஆவியை அனுபவித்தாயா? – அவரை மேலும் தெரிந்துகொள்ள அவருடைய வாழ்க்கை சரிதையை – நற்செய்தி நூல்களைப் படி, அவருடன் பேசு – ஜெபி. அவரை உன் நேசராகக் கண்டுகொள்! ஆலோசனை வேண்டுமானால் உன் ஆயரை அணுகு.
ஜெபம்:
இயேசு இரட்சகரே, “வழியும் சத்தியமும் ஜீவனும்” நீர் என்று நான் அறிவேன். உம்மை மேலும் அதிகமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும்; பிதாவினிடத்திற்கு என்னை வழிநடத்தும். உம்மை நான் தெளிவாகப் புரிந்துகொண்டால் உம்மைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்லுவேனே.
இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், என்னோடு நடக்க உனக்கிருக்கும் ஆர்வத்தைக் கேட்டு மகிழ்கிறேன். ஓரடி மட்டும் எடுத்து வை; உன்னை ஆன்மீகப் புரிதலுக்குள் சத்தியமாகிய நம் பிதாவை நோக்கி படிப்படியாக வழி நடத்துவேன். வா, என் கையைப் பிடித்துக்கொள்.
Scripture
About this Plan
![யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25110%2F1280x720.jpg&w=3840&q=75)
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.
Related Plans
![The Armor of God](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25281%2F320x180.jpg&w=640&q=75)
The Armor of God
![Resilient and Redeemed: Lessons About Faith, Depression & Suicidality](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47553%2F320x180.jpg&w=640&q=75)
Resilient and Redeemed: Lessons About Faith, Depression & Suicidality
![A Man’s Guide to Preparing Yourself for Marriage](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47894%2F320x180.jpg&w=640&q=75)
A Man’s Guide to Preparing Yourself for Marriage
![Undefeated: The Victorious Prayer Life](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47895%2F320x180.jpg&w=640&q=75)
Undefeated: The Victorious Prayer Life
![Fearfully Made- a 3 Day Devotional for Young Boys](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F48196%2F320x180.jpg&w=640&q=75)
Fearfully Made- a 3 Day Devotional for Young Boys
![Business Breakthroughs: Unveiling Timeless Principles](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47490%2F320x180.jpg&w=640&q=75)
Business Breakthroughs: Unveiling Timeless Principles
![The Supernatural Miracles of Communion: The Anointing on Your Life!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47370%2F320x180.jpg&w=640&q=75)
The Supernatural Miracles of Communion: The Anointing on Your Life!
![Cultivating Kindness](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47588%2F320x180.jpg&w=640&q=75)
Cultivating Kindness
![Amazing Stories - God’s Power](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47645%2F320x180.jpg&w=640&q=75)
Amazing Stories - God’s Power
![5 Keys to Organizational Transitions](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47780%2F320x180.jpg&w=640&q=75)