YouVersion Logo
Search Icon

Walk with Jesus - பயப்படாதே !Sample

Walk with Jesus - பயப்படாதே !

DAY 3 OF 4

பிரச்சனைகளை பார்த்து சோர்ந்து போனீர்களா? எனக்கு மட்டும் ஏன் இந்த   போராட்டம் என்று நீங்கள் சிந்திக்கலாம் ! பயந்த நிலைமையில் இருக்கலாம். சந்தோஷமாயிருங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் 

Scripture

Day 2Day 4

About this Plan

Walk with Jesus - பயப்படாதே !

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !

More