YouVersion Logo
Search Icon

Walk with Jesus - பயப்படாதே !Sample

Walk with Jesus - பயப்படாதே !

DAY 2 OF 4

உங்கள் வாழ்வில் போராட்டங்களும் பிரச்சனைகளும் தாங்க முடியாததை போல இருக்கலாம். உங்களுக்காக யுத்தம் செய்ய ஒருவர் உண்டு  அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து! கலங்காதீர்கள் ஜெயம் உண்டு இயேசுவின் நாமத்தில் !

Scripture

Day 1Day 3

About this Plan

Walk with Jesus - பயப்படாதே !

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !

More