1
நீதிமொழிகள் 30:5
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
Compare
Explore நீதிமொழிகள் 30:5
2
நீதிமொழிகள் 30:8
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
Explore நீதிமொழிகள் 30:8
Home
Bible
Plans
Videos