1
நீதிமொழிகள் 29:25
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
Compare
Explore நீதிமொழிகள் 29:25
2
நீதிமொழிகள் 29:18
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
Explore நீதிமொழிகள் 29:18
3
நீதிமொழிகள் 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
Explore நீதிமொழிகள் 29:11
4
நீதிமொழிகள் 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
Explore நீதிமொழிகள் 29:15
5
நீதிமொழிகள் 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Explore நீதிமொழிகள் 29:17
6
நீதிமொழிகள் 29:23
மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
Explore நீதிமொழிகள் 29:23
7
நீதிமொழிகள் 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
Explore நீதிமொழிகள் 29:22
8
நீதிமொழிகள் 29:20
தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
Explore நீதிமொழிகள் 29:20
Home
Bible
Plans
Videos