1
நீதிமொழிகள் 31:30
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
Compare
Explore நீதிமொழிகள் 31:30
2
நீதிமொழிகள் 31:25-26
அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
Explore நீதிமொழிகள் 31:25-26
3
நீதிமொழிகள் 31:20
சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
Explore நீதிமொழிகள் 31:20
4
நீதிமொழிகள் 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
Explore நீதிமொழிகள் 31:10
5
நீதிமொழிகள் 31:31
அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.
Explore நீதிமொழிகள் 31:31
6
நீதிமொழிகள் 31:28
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து
Explore நீதிமொழிகள் 31:28
Home
Bible
Plans
Videos