1
நீதிமொழிகள் 16:3
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
Compare
Explore நீதிமொழிகள் 16:3
2
நீதிமொழிகள் 16:9
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
Explore நீதிமொழிகள் 16:9
3
நீதிமொழிகள் 16:24
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
Explore நீதிமொழிகள் 16:24
4
நீதிமொழிகள் 16:1
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
Explore நீதிமொழிகள் 16:1
5
நீதிமொழிகள் 16:32
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
Explore நீதிமொழிகள் 16:32
6
நீதிமொழிகள் 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Explore நீதிமொழிகள் 16:18
7
நீதிமொழிகள் 16:2
மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
Explore நீதிமொழிகள் 16:2
8
நீதிமொழிகள் 16:20
விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
Explore நீதிமொழிகள் 16:20
9
நீதிமொழிகள் 16:8
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
Explore நீதிமொழிகள் 16:8
10
நீதிமொழிகள் 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Explore நீதிமொழிகள் 16:25
11
நீதிமொழிகள் 16:28
மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Explore நீதிமொழிகள் 16:28
Home
Bible
Plans
Videos