1
நீதிமொழிகள் 17:17
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
Compare
Explore நீதிமொழிகள் 17:17
2
நீதிமொழிகள் 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
Explore நீதிமொழிகள் 17:22
3
நீதிமொழிகள் 17:9
குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Explore நீதிமொழிகள் 17:9
4
நீதிமொழிகள் 17:27
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Explore நீதிமொழிகள் 17:27
5
நீதிமொழிகள் 17:28
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Explore நீதிமொழிகள் 17:28
6
நீதிமொழிகள் 17:1
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
Explore நீதிமொழிகள் 17:1
7
நீதிமொழிகள் 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
Explore நீதிமொழிகள் 17:14
8
நீதிமொழிகள் 17:15
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
Explore நீதிமொழிகள் 17:15
Home
Bible
Plans
Videos