1
நீதிமொழிகள் 15:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
Compare
Explore நீதிமொழிகள் 15:1
2
நீதிமொழிகள் 15:33
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Explore நீதிமொழிகள் 15:33
3
நீதிமொழிகள் 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
Explore நீதிமொழிகள் 15:4
4
நீதிமொழிகள் 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Explore நீதிமொழிகள் 15:22
5
நீதிமொழிகள் 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
Explore நீதிமொழிகள் 15:13
6
நீதிமொழிகள் 15:3
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
Explore நீதிமொழிகள் 15:3
7
நீதிமொழிகள் 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
Explore நீதிமொழிகள் 15:16
8
நீதிமொழிகள் 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
Explore நீதிமொழிகள் 15:18
9
நீதிமொழிகள் 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
Explore நீதிமொழிகள் 15:28
Home
Bible
Plans
Videos