வேதவசனம் இதை இப்படிக் கூறுகிறது:
“நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை,
புரிந்துணர்வுள்ளவன் ஒருவனுமில்லை,
இறைவனைத் தேடுகின்றவன் ஒருவனுமில்லை.
எல்லோரும் வழிவிலகி,
ஒருமித்து தகுதியற்றவர்கள் ஆனார்கள்.
நன்மை செய்கின்றவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலுமில்லை.”