ரோமர் 3:23-24
ரோமர் 3:23-24 TRV
ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாமல் தொடர்ந்தும் வாழ்கின்றார்கள். ஆனாலும், விசுவாசிக்கின்ற அனைவருமே இறைவனுடைய இலவச அன்பளிப்பான கிருபையினால் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் ஊடாக நீதிமான்கள் ஆகிறார்கள்.