ரோமர் 3:10-12
ரோமர் 3:10-12 TRV
வேதவசனம் இதை இப்படிக் கூறுகிறது: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை, புரிந்துணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகின்றவன் ஒருவனுமில்லை. எல்லோரும் வழிவிலகி, ஒருமித்து தகுதியற்றவர்கள் ஆனார்கள். நன்மை செய்கின்றவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”