1
ரோமர் 15:13
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் நல்ல எதிர்பார்ப்பு பெருகும்படி, நல்ல எதிர்பார்ப்பின் இறைவன், நம்பிக்கையினால் உண்டாகும் எல்லா மனமகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
Compare
Explore ரோமர் 15:13
2
ரோமர் 15:4
நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும் உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாக உறுதியான எதிர்பார்ப்பு உள்ளவர்களாகும்படி முற்காலத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாம் நம்மை அறிவுறுத்தவே எழுதப்பட்டிருக்கின்றன.
Explore ரோமர் 15:4
3
ரோமர் 15:5-6
பொறுமையையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், கிறிஸ்து இயேசு கொண்டிருந்ததைப் போன்ற ஒரு மனநிலையை உங்களுக்கிடையில் தருவாராக. அப்போது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள்.
Explore ரோமர் 15:5-6
4
ரோமர் 15:7
ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
Explore ரோமர் 15:7
5
ரோமர் 15:2
நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் பொருட்டு விசுவாசத்தில் வளரச் செய்யும்படி அவனைப் பிரியப்படுத்த வேண்டும்.
Explore ரோமர் 15:2
Home
Bible
Plans
Videos