ஏனெனில் இறைவனுடைய அரசு உண்ணுவதைப் பற்றியதும் அருந்துவதைப் பற்றியதுமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான மனமகிழ்ச்சி என்பவைகளைப் பற்றியதே. இவ்விதமாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றவன் இறைவனின் பிரியத்தையும் மனிதரின் நன்மதிப்பையும் பெறுவான்.