YouVersion Logo
Search Icon

ரோமர் 14:4

ரோமர் 14:4 TRV

இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயம் தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமான் அவனுக்கு பொறுப்பாளி. அவன் நிலைநிற்பான், ஏனெனில் இறைவன் அவன் நிலைநிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராய் இருக்கின்றார்.