1
எபிரேயர் 8:12
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை இனி ஒருபோதும் நினைவில்கொள்வதில்லை.”
Compare
Explore எபிரேயர் 8:12
2
எபிரேயர் 8:10
அந்த நாட்களுக்குப் பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
Explore எபிரேயர் 8:10
3
எபிரேயர் 8:11
இனிமேல் ஒருவன் தன்னுடைய அயலானுக்கோ, அல்லது தனது சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்.
Explore எபிரேயர் 8:11
4
எபிரேயர் 8:8
ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதனாலேயே, “கர்த்தர் அறிவிக்கின்றதாவது: இஸ்ரயேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை நிறைவாக்கும் நாட்கள் வருகின்றன.
Explore எபிரேயர் 8:8
5
எபிரேயர் 8:1
இவ்வாறான ஒரு தலைமை மதகுரு ஒருவர் நமக்கு இருக்கின்றார் என்பதே நாங்கள் சொல்கின்றதான முக்கியமான கருத்து. அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
Explore எபிரேயர் 8:1
Home
Bible
Plans
Videos