அப்படியானால், தம்மைத் தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரணித்த செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, வாழும் இறைவனை நாம் ஆராதித்து, அவருக்குப் பணி செய்யக் கூடியவர்களாக்கும்.