1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இயேசுவிலேயன்றி, வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படியாக, வானத்தின் கீழ் மனிதரிடையே அவருடைய பெயரன்றி, வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
Compare
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31
அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசினார்கள்.
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31
3
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29
இப்போதும் கர்த்தாவே! அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்வீராக; உமது வார்த்தையை அதிக துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடுத்திடுவீராக.
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29
4
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11
அப்படிப்பட்டவராகிய இயேசுவே, “ ‘கட்டடம் கட்டுகின்றவர்களாகிய உங்களால் நிராகரிக்கப்பட்ட கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11
5
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13
பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் அதிக கல்வி கற்காத சாதாரண மனிதர்கள் என்பதையும் தெரிந்து கொண்டபோது, அவர்கள் மலைத்துப் போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13
6
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32
எல்லா விசுவாசிகளும் இருதயத்திலும் மனதிலும் ஒரே சிந்தனை உடையவர்களாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கோரவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய் பகிர்ந்து கொண்டார்கள்.
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32
Home
Bible
Plans
Videos