1
1 கொரிந்தியர் 14:33
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இறைவன் ஒழுங்கின்மையின் இறைவனாயிராமல் சமாதானத்தின் இறைவனாயிருக்கிறார். எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்கைப் போலவே
Compare
Explore 1 கொரிந்தியர் 14:33
2
1 கொரிந்தியர் 14:1
அன்பை நாடித் தேடுங்கள், ஆவிக்குரிய வரங்களில் அதிக விருப்பம்கொள்ளுங்கள், அதிலும் இறைவாக்கு உரைப்பதை அதிகமாக விரும்புங்கள்.
Explore 1 கொரிந்தியர் 14:1
3
1 கொரிந்தியர் 14:3
ஆனால் இறைவாக்கு உரைப்பவனோ, மனிதரைக் கட்டியெழுப்பவும் ஊக்கப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் பேசுகின்றான்.
Explore 1 கொரிந்தியர் 14:3
4
1 கொரிந்தியர் 14:4
வேற்றுமொழியைப் பேசுகின்றவன், தனது சொந்த வளர்ச்சிக்காக பேசுகின்றான். ஆனால் இறைவாக்கு உரைப்பவனோ, திருச்சபையை கட்டியெழுப்புகிறான்.
Explore 1 கொரிந்தியர் 14:4
5
1 கொரிந்தியர் 14:12
இது உங்களுக்கும் பொருந்தும். ஆகவே நீங்கள் ஆவிக்குரிய வரங்களின் மீது ஆர்வம் உள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் தேர்ச்சியடைய முயலுங்கள்.
Explore 1 கொரிந்தியர் 14:12
Home
Bible
Plans
Videos