1 கொரிந்தியர் 14:12
1 கொரிந்தியர் 14:12 TRV
இது உங்களுக்கும் பொருந்தும். ஆகவே நீங்கள் ஆவிக்குரிய வரங்களின் மீது ஆர்வம் உள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் தேர்ச்சியடைய முயலுங்கள்.