கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு மறைபொருளை வெளிப்படுத்துகிறேன். நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. மாறாக, நாம் எல்லோரும் உருமாற்றமடைவோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது முன்பு மரணித்தவர்கள், கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் அழிவற்றவர்களாய் எழுப்பப்படுவார்கள். அப்போது நாமும் உருமாற்றமடைவோம்.