1
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:19
பரிசுத்த பைபிள்
நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது.
Compare
Explore எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:19
2
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:10
தேவன் நீதியுள்ளவர். தேவன் நீங்கள் செய்த காரியங்களையும் நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்தபோதும், தொடர்ந்து உதவி செய்கிறபோதும் உங்கள் அன்பையும் உங்கள் செயல்களையும் அவர் மறக்கமாட்டார்.
Explore எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:10
3
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:18
அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார். ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
Explore எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:18
4
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:1
ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம்.
Explore எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:1
Home
Bible
Plans
Videos