YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:19

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:19 TAERV

நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது.