1
தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:3
பரிசுத்த பைபிள்
ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் உங்களுக்கு பலத்தைக் கொடுத்து தீமையினின்று உங்களைப் பாதுகாப்பார்.
Compare
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:3
2
தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:5
தேவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் பொறுமைக்குள்ளும் உங்கள் இதயம் இருக்கக் கர்த்தர் வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:5
3
தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:6
சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல.
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:6
4
தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:2
கெட்ட, தீய மனிதர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (எல்லா மக்களும் கர்த்தரிடம் விசுவாசம் வைக்கவில்லை)
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:2
Home
Bible
Plans
Videos