YouVersion Logo
Search Icon

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:6

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:6 TAERV

சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல.