1
லூக்கா 22:42
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அவர், “பிதாவே! உமக்கு விருப்பமானால் என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்து விடும்; ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்றார்.
Karşılaştır
லூக்கா 22:42 keşfedin
2
லூக்கா 22:32
ஆனாலும் உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். அதிலிருந்து நீ திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பலப்படுத்து” என்றார்.
லூக்கா 22:32 keşfedin
3
லூக்கா 22:19
பின்பு, அவர் அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற என்னுடைய உடல்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.
லூக்கா 22:19 keşfedin
4
லூக்கா 22:20
அவ்விதமாகவே உணவை முடித்த பின்பு, அந்தக் கிண்ணத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தக் கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை.
லூக்கா 22:20 keşfedin
5
லூக்கா 22:44
அவர் மிகவும் வேதனையடைந்தவராய், அதி தீவிரமாக மன்றாடினார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளைப் போல தரையில் விழுந்தது.
லூக்கா 22:44 keşfedin
6
லூக்கா 22:26
ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்களில் பெரியவனாய் இருக்கின்றவன், சிறியவனைப் போல் இருக்க வேண்டும். ஆளுகை செய்கின்றவன், பணிவிடை செய்கின்றவனைப் போல் இருக்க வேண்டும்.
லூக்கா 22:26 keşfedin
7
லூக்கா 22:34
அதற்கு இயேசு, “பேதுருவே, இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாக, என்னை உனக்குத் தெரியாது என்று நீ மூன்று முறை மறுதலிப்பாய் என நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார்.
லூக்கா 22:34 keşfedin
Ana Sayfa
Kutsal Kitap
Okuma Planları
Videolar