கண்ணோட்டம்: எபிரேயர்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

எபிரேயர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் இயேசு எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதையும் நம்முடைய துதிக்கு அவர் பாத்திரமானவர் என்பதையும் எபிரேயர் புத்தகத்தின் ஆக்கியோன் காட்டுகிறார். https://bibleproject.com/Tamil/