கண்ணோட்டம்: யோவான் ௰௩-௨௰௧

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

யோவான் ௰௩-௨௰௧ வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இஸ்ரவேலின் சிருஷ்டிகரான தேவன் தன் அன்பையும், நித்திய வாழ்வையும் இந்த உலகத்திற்கு ஈவாய் வழங்க, மனித ரூபம் எடுத்து இயேசுவாய் அவதரித்தார். https://bibleproject.com/Tamil/