ஒரு வருட காலவரிசைத் திட்டம்: தேவனின் கதை படித்தல்மாதிரி
இந்த திட்டத்தைப் பற்றி

டாக்டர் ஜார்ஜ் குத்ரியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், வேதாகமத்தில் உள்ள எல்லாவற்றையும் காலவரிசையின்படி ஒழுங்குபடுத்துகிறது. எல்லா நிகழ்வுகளையும் சரியான கால வரிசைபடி ஒழுங்குபடுத்துவது சாத்தியமற்றது என்பதால், இது வாசகருக்கு வெறுமனே பொது ஓட்டம் மற்றும் வேதாகமத்தின் மகத்தான கதை வளர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துகிறது. சில பகுதிகள் தலைப்பின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது (எ.கா., யோவான் 1: 1-3, வாரம் 1, நாள் 2 மற்றும் பல சங்கீதங்கள்). உங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவே ஒவ்வொரு வாரமும் ஆறு வாசிப்புகள் மட்டுமே உள்ளது.
More
Taken from Read The Bible For Life, Copyright 2011 by George H. Guthrie. All Rights Reserved. Published by B&H Publishing Group http://www.readthebibleforlife.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

புதிய ஏற்பாடு காலவரிசைப்படி

சீஷத்துவ பத்திரிகையின் ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் வாசிப்பு திட்டம்

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்)

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
