மனப்பாடம் செய்ய சிறந்த வசனங்கள்மாதிரி

Top Verses to Memorize

443 ல் 61 நாள்

வேதவசனங்கள்

நாள் 60நாள் 62

இந்த திட்டத்தைப் பற்றி

Top Verses to Memorize

சங்கீதம் 119:11ல், தேவனுடைய வார்த்தையை நம் இருதயங்களில் மறைத்துக்கொள்ள நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். நடைமுறையில் பேசினால், வேதத்தை மனப்பாடம் செய்வதாகும். வெளிப்படையாக, நாம் மனப்பாடம் செய்ய விரும்பும் குறிப்பிடத்தக்க போதனைகளால் வேதாகமம் நிரம்பியுள்ளது, எனவே நாம் எங்கு தொடங்குவது? இந்தத் திட்டம் அடிக்கடி மனப்பாடம் செய்யப்பட்டு அடிக்கடி குறிப்பிடப்படும் வேதவசனங்களின் தொகுப்பாகும்.

More

இந்த தனிப்பயனாக்கப் பட்ட வாசிப்புத் திட்டத்தை வழங்கிய GloBible தயாரிப்பாளர்களான இம்மெர்சன் டிஜிட்டல் மேக்கேர்ஸ் ஸ்தாபனத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். GloBibleஐ உபயோகித்து இந்த திட்டத்தைப் போன்றே பல திட்டங்களை நீங்களே எளிதில் உருவாக்கலாம். மேலும் தகவல் அறிய:www.globible.comஐ பார்வையிடவும்