உணர்ச்சி சிக்கல்களிலிருந்து பின் திரும்புவது

3 நாட்கள்
உங்கள் வாழ்க்கை தேவ வார்த்தையோடு ஒத்துப்போகாதபோது, நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகள் ஒழுங்கற்ற நிலையில் இருந்து, உங்கள் நல்வாழ்வைத் தீர்மானிக்கத் தொடங்கும் போது, நீங்கள் உங்களாலேயே தயாரிக்கப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் உணர்வீர்கள், அதிலிருந்து தப்பிப்பது கடினம். நீங்கள் சரியான சமநிலையைக் கண்டுபிடித்து, தேவனை எவ்வாறு நம்புவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். டோனி இவான்ஸ் உணர்வுகளின் சுதந்திரத்திற்கு வழிகாட்டுகிறார்.
இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக Dr. டோனி இவான்ஸ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களை அறிய https://tonyevans.org/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
Dr. Tony Evans இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

தனிமையும் அமைதியும்

விசுவாசம் vs பயம்
