Walk with Jesus - பயப்படாதே !மாதிரி

Walk with Jesus - பயப்படாதே !

4 ல் 4 நாள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்கிற ஏதோ ஒரு காரியத்தில் தோல்வி அடைந்திருக்கலாம். கையின் பிரயாசம் வீணாய் போயிருக்கலாம். வாழ்வில் அநேக நன்மைகளை இழந்த சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால் பயப்படாதீர்கள் உங்கள் கைகள் திடப்படக்கடவது கர்த்தர்  ஆசீர்வதிப்பார் !

வேதவசனங்கள்

நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Walk with Jesus - பயப்படாதே !

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !

More

இந்த திட்டத்தை வழங்கிய இயேசு மீட்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.jesusredeems.com/