புதிய ஏற்பாடு காலவரிசைப்படிமாதிரி
இந்த திட்டத்தைப் பற்றி

காலகிரமப்படி புதிய ஏற்பாடு எப்படி இருக்கும் என்று அதிசயத்திருக்கிறீர்களா? அல்லது ஒரே நிகழ்வை வித்தியாசமான வார்த்தைகள் மற்றும் கண்ணோட்டத்தில் சுவிசேஷம் எப்படி விவரிக்கிறது என்று அதிசயத்திருக்கிறீர்களா? ஆம் எனில், இத்திட்டம் உங்களுக்கானது. எந்த வரிசைப்படி எல்லா நிகழ்வுகளும் நடந்தது என்று திட்டமாக கூற இயலாது எனினும் இது ஒரு முயற்சி. இது இயேசு கிறிஸ்துவின் நித்திய கதைக்கு ஒரு புதிய வெளிச்சத்தை கொடுக்கும் என்று விசுவாசிக்கிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய ஸ்கோவ்டே பிங்ஸ்ட்க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.skövdepingst.se க்கு செல்லவும்