இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் வணிகம்

6 நாட்கள்
நான் பல ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்து வந்தேன். இந்த பொய்யானது கிறிஸ்தவ வட்டாரங்களில் மிகவும் பொதுவானது. நான் மதச்சார்பற்ற-புனிதமான ஒரு கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது என்னைத் தடுத்து நிறுத்தியது. பரத்தை பூமிக்குக் கொண்டு வரவும், வணிகம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் தேவன் எவ்வாறு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அளிக்க விரும்புகிறார் என்பதை ஆராய என்னுடன் இத்திட்டத்தில் சேரவும். பெரும்பாலான "முழுநேர ஊழியர்களை" விட இந்த உலகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, இந்த வேதாகம திட்டம் அது எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்!
இந்தத் திட்டத்தை வழங்கிய கேட்வே ஊழியங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு: http://dbs.godsbetterway.com/
More from Gateway Ministriesசம்பந்தப்பட்ட திட்டங்கள்

இளைப்பாறுதலைக் காணுதல்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

மனஅழுத்தம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு
