நம்பிக்கையின் குரல்மாதிரி
நான் உன்னுடன் இருக்கிறேன்.
I am with you.
நான் உன்னுடன் இருக்கிறேன் என்று வாக்கு கொடு த்த தேவன் வாக்கு மாறாதவர். நம்மோடு கூட இருக்கிறார்.
The God who said, I am with you, He will not change is word. He is with you.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
'நம்பிக்கையின் குரல்' - என்னும் நிகழ் ச்சியினை தொடர் ந்து கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். 'Voice of hope' an audio series of encouragement and hope for a time such as this. Listen and be blessed!
More
இந்த திட்டம் FEBA - India ஆல் உருவாக்கப்பட்டது. https://www.febaonline.org/