Walk With Jesus - நம்முடைய ஆறுதல் மாதிரி
உன்னை கரம்பிடித்தவர் உலகத்தின் முடிவுப்பரியந்தம் உன்னுடனே கூட இருப்பார். இந்த தேவனின் அன்பை நாம் மற்றவர்களுக்கு கூற வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அறிந்து கொள்ள அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.: http: //www.facebook.com/jesusredeemsMinistries