Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி மாதிரி

உன் நம்பிக்கை எதின் மேல் இருக்கிறது ? கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கை உங்களது பயங்களை விலகி, வழிகளை திறந்து, அற்புதமாய் நடந்தும், பாக்கியம் உண்டாகும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனின் கிருபைகள் காலைதோறும் புதியவைகள். இந்த திட்டம் உங்களை ஒவ்வொரு நாளும் வாழ்கை பாதையில் தேவனோடு நடத்தி ஜெப வாழ்க்கையில் உறுதிப்பட வாழ்க்கையில் மகிழ்ச்சிப்பெற தேவ வார்த்தையால் பெலப்படுத்தும். இயேசு உங்களோடு தினமும் பேசி மகிழ்ச்சியோடு வழிநடத்த வாஞ்சிக்கிறார். உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுப்பீர்களா ?
More
இந்த திட்டத்தை வழங்கிய இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அறிந்து கொள்ள அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://www.facebook.com/JesusRedeemsMinistries/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்

பயத்தை மேற்கொள்ளுதல்

நம்பிக்கையின் குரல்

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

மறுரூபமாக்க மறுரூபமாகு

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

உண்மை ஆன்மீகம்

நான் புறம்பே தள்ளுவதில்லை
