சரியிணையானவரின் நிர்ப்பந்தம்மாதிரி

Peer Pressure

7 ல் 1 நாள்

கும்பல் தவறு செய்தால் கும்பலின் எண்ணிக்கையை குறைத்துக்கொள். சொல்வது எளிது தான்? சரியிணையானவரின் நிர்ப்பந்தம் ஒரு பிரமாதமானதாக அமையலாம், ஆனால் அது ஒரு பயங்கரமான நிதர்சனமாகவும் ஆகலாம். தனித்து நிற்க, அதிலும் நண்பரின் எண்ணிக்கை குறையும் என்றால், பல மாணவர்கள் தனித்திருக்க விரும்புவதில்லை. உங்கள் நம்பிக்கைக்குரிய ஒரு காரியத்தை விட்டுக்கொடுக்கக் கேட்கும் நண்பர், நீங்கள் நினைக்கும் அளவு நல்ல நண்பரல்ல. சரியிணையானவரின் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்வது, பிரபலமல்லாததானாலும் சரியானதைச் செய்யும் திறனாகும். சூழ்நிலை உருவாகுமுன்னரே உங்கள் படிநிலை அளவையும் உங்கள் வரம்பு நிலைக்கட்டுப்பாடுகளையும் நீங்கள் வரையறுத்துக் கொள்வதே இதற்கு முக்கிய வழிகாட்டியாகும். இக்கட்டான தருணத்தில் சரியான முடிவெடுப்பது கஷ்டமானது. சரியிணையானவரின் நிர்ப்பந்தத்தைப் பற்றிக் கர்த்தர் என்ன கூறுகிறார் என்று அறிய ஆர்வமா? இந்த வாரம் கண்டறியுங்கள்!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Peer Pressure

சரியிணையானவரின் நிர்ப்பந்தம் ஒரு பிரமாதமானதாக அமையலாம், ஆனால் அது ஒரு பயங்கரமான நிதர்சனமாகவும் ஆகலாம். கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்த வாழ்க்கை வாழ அவர் நம்மை அழைத்திருக்கிறார் - அதனால் அவரது படிநிலை அளவை நாம் புரிந்து அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இந்த ஏழு-நாள் திட்டத்தில், நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ளுவதற்கும் ஞானமிக்க தெரிவுகளைச் செய்வதற்கும் தைரியத்தை பெற்றுக் கொள்ளுவீர்கள்.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church