மரணம்மாதிரி
மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு பாகம். நமக்கு தெரிந்த ஒருவர் நம்மை விட்டு எடுக்கப்படும் போது உண்டாகிற சோகம் மற்றும் வருத்தத்தை நம்மில் பலரும் அனுபவத்திருக்கிறோம். சில மரணங்கள் மற்றவையை விட சமாளிக்க எளிதாக உள்ளன, ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் ஒருக்கிலும் அது ஒரு எளிதான விஷயம் அல்ல. நாம் நேசிக்கும் ஒருவரை இழப்பதை பற்றி சிந்திக்கும்போது பல கேள்விகள் நம்முடைய உள்ளத்தில் எழாருண்டு. சிலர் தேவனை பழிசாற்றி கோபமடைகிறார்கள், மற்றவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். மிக சிலர் மரணத்தை எப்படி தெய்வ வழியில் கையாள வேண்டும் என்று தெரிந்திருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக நமக்கோ இது போன்ற நேரங்களில் நமது வலிமையும் ஆறுதலுமாக இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் உடைந்த உள்ளத்தை கையாளும் போது, உங்கள் சார்பாக உள்ள தேவனின் இருதயத்தை ஒரு பார்வை பாருங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மரணம் என்பது எல்லோரும் வாழ்நாள் முழுவதும் கையாள வேண்டிய ஒரு விஷயம். பல கேள்விகள் எழும்பி நம்மை முழுமையாக உலுக்கி விடக்கூடும். இந்த ஏழு நாள் திட்டம், இறப்பியலை எதிரிடுவதில் எப்படி வலிமையும் ஆறுதலும் காண்பது என்பதினை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறதென்று உங்களுக்கு சுருக்கமான ஒரு விளக்கம் தரும்.
More
This plan was created by Life.Church