உணர்ச்சி முழுமைக்கான ஏழு குறிப்புகள்

உணர்ச்சி முழுமைக்கான ஏழு குறிப்புகள்

7 நாட்கள்

நீங்கள் உங்கள் உணர்ச்சி வாழ்க்கையில் கடவுளின் சிறந்ததை அடைவதில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளன. இவைகளை வரிசையாக செய்ய வேண்டியதில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லி உங்கள் ஆவி மற்றும் உணர்ச்சிகளில் முழுமையை அடைய உதவும் முக்கிய பழக்கங்களை உருவாக்க உதவுகிறார். இதுபோன்ற மேலும் பல வாசிப்பு திட்டங்களை intouch.org/plans இல் காணலாம்.

இந்த திட்டத்தை வழங்கியதற்காக "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://www.intouch.org/reading-plans
பதிப்பாளர் பற்றி