சகரியா 7:9
சகரியா 7:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீதியைச் சரியாக வழங்குங்கள். ஒருவரிலொருவர் இரக்கம் காண்பித்து கருணை உள்ளவர்களாய் இருங்கள்.
பகிர்
வாசிக்கவும் சகரியா 7சகரியா 7:9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாக நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து
பகிர்
வாசிக்கவும் சகரியா 7