சங்கீதம் 150:6
சங்கீதம் 150:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.
சங்கீதம் 150:6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.