இறைவாக்கினனால் எழுதியிருக்கின்றபடி: “ ‘ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக அடிபணிந்து மண்டியிடும்; ஒவ்வொரு நாவும் இறைவனை ஏற்று ஒப்புக்கொள்ளும்.’ இதை நான் வாழ்ந்திருக்கின்றபடியே ஆணையிட்டு சொல்கிறேன்” என்று கர்த்தர் சொல்கின்றார். எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்து இறைவனுக்குக் கணக்குக் கொடுப்போம்.
வாசிக்கவும் ரோமர் 14
கேளுங்கள் ரோமர் 14
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ரோமர் 14:11-12
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்