அந்த மூப்பர்கள் ஒரு புதிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: “அந்தப் புத்தகத்தை எடுக்கவும், அதன் முத்திரைகளைத் திறக்கவும் நீர் தகுதியுள்ளவர். ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர். உம்முடைய இரத்தத்தினாலே எல்லா பின்னணியிலிருந்தும், எல்லா மொழியைப் பேசுகின்றவர்களிலிருந்தும், எல்லா நாட்டு மக்களிலிருந்தும், எல்லா பகுதியிலிருந்தும் மனிதர்களை இறைவனுக்கென்று விலை கொடுத்து வாங்கிக்கொண்டீர்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் வெளிப்படுத்தல் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: வெளிப்படுத்தல் 5:9
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்