வெளிப்படுத்தல் 22:17
வெளிப்படுத்தல் 22:17 TRV
ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கின்றவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாய் இருக்கின்ற எவரும் வரட்டும். விரும்புகின்ற எவரும் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளட்டும்.