வெளிப்படுத்தல் 11:15
வெளிப்படுத்தல் 11:15 TRV
ஏழாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தமாய் குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகி விட்டது. அவரே என்றென்றும் ஆளுகை செய்வார்” என்றன.