அவர் தமது முழுமையிலும் இறைவனுக்குரிய தன்மையுள்ளவராக இருந்தபோதிலும், இறைவனுக்கு இணையாக இருக்கும் நிலையை விடாது பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என எண்ணவில்லை. மாறாக, அவரே தன்னை வெறுமையாக்கி, ஒரு அடிமையின் நிலையை ஏற்றுக்கொண்டு, மனிதத் தன்மை உள்ளவரானார். அவர் மனித வடிவில் தோன்றி, உயிர் துறக்கும் அளவுக்கு, அதுவும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் அளவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரே தன்னைத் தாழ்த்தினார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் பிலிப்பியர் 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: பிலிப்பியர் 2:6-8
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்