பிலேமோன் முன்னுரை
முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60–61 இற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. இதை அவர் ரோம் நகரத்திலிருந்து கொலோசே பட்டணத்தில் வாழ்ந்த பிலேமோன் என்னும் விசுவாசிக்கு எழுதினார். இந்த பிலேமோன் என்பவரிடத்தில் அடிமையாய் இருந்த ஒநேசிமு என்பவன் அவரைவிட்டு ஓடிப் போய், ரோம் நகரில் பவுலின் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசியானவன். இதனால் ஒநேசிமுவை பிலேமோன் மீண்டும் தன்னிடமாய் அடிமையாக அன்றி, ஒரு சகோதரனாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டே இக்கடிதம் எழுதப்பட்டது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
பிலேமோன் முன்னுரை: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.